நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாறு படத்தில் தமன்னா?

Admin
நமது நிருபர். 1960களில் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் 190 படங்களுக்கும் மேல் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஜமுனா.