உலகெங்கும் தமிழர் தடம் – நூல் மதிப்புரைஇரா.மன்னர் மன்னன்May 8, 2021May 8, 2021 May 8, 2021May 8, 20211024 இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் அமுதன் தினத்தந்தியில் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். பத்திரிகை துறையில் 50 ஆண்டுகால அனுபவம் உள்ளவர்.