ட்விட்டரில் கணக்கு தொடங்கிய “ஒன்றிய உயிரினங்கள்”… காரணம் இதுதான்…!AdminJune 9, 2021June 9, 2021 June 9, 2021June 9, 2021783 சமூக வலைதளமான ட்விட்டரில் விலங்குகளின் பெயர்களில் தொடங்கப்பட்டுள்ள கணக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் பின்னணி என்ன என்பது பற்றி காண்போம்.