பிக் பாஸ் நாட்கள். நாள்: 9. ’பிரியங்காவுக்கு டிஸ்லைக்!’இரா.மன்னர் மன்னன்October 13, 2021October 13, 2021 October 13, 2021October 13, 20211022 வேட்டைக்காரன் படத்தில் இருந்து ’ஒரு சின்னத்தாமரை…’ பாடலுடன் ஆரம்பித்தது ஒன்பதாம் நாள். என்ன பிக் பாஸ் பழைய பாடலுடன் ஆரம்பிக்குறாரேன்னு பாத்தா,