உச்ச நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகள் பரிந்துரை.. நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்AdminAugust 26, 2021August 26, 2021 August 26, 2021August 26, 2021579 உச்ச நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகளின் இருக்க வேண்டியது.