எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’கர்னலின் நாற்காலி’ – நூல் மதிப்புரை.

பூங்காவிற்குள் நுழைந்தவுடன் ஊஞ்சலில் அமர்ந்தாடும் சிறுமியின் மகிழ்ச்சிக்கு ஒப்பீடாக சொல்லியிருக்கலாம். கை நிறைய கலர் மிட்டாய்கள் வைத்திருக்கும் சிறுவனின் கொண்டாட்டத்திற்கு ஈடாக