அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 34 இன்ஸ்பெக்டர்கள்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

Admin
மேற்கு மண்டலத்தில் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட 34 காவல் ஆய்வாளர்களை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி உயர் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்