சிரிக்க வைக்கிறதா அமேசானின் ‘எங்க சிரி பார்ப்போம்’ ரியாலிட்டி ஷோ?

அமேசான் பிரைம் தளத்தில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் தமிழ் காமெடி ரியாலிட்டி ஷோ “LOL – ENGA SIRI PAAPOM”.