கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்புஇரா.மன்னர் மன்னன்May 19, 2021May 19, 2021 May 19, 2021May 19, 20211321 அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். அறலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு