டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

SHARE

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறவுள்ள இப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் 11 பேர் கொண்ட வீரர்களை பிசிசிஐ சற்று முன் அறிவித்துள்ளது.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக எதிர்பார்த்ததைப் போலவே ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

மேலும் சட்டேஸ்வரர் புஜாரா, விராட் கோலி அஜின்கியா ரகானே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விக்கெட் கீப்பராக ரிசப் பன்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுழல் ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்களாக இசாந்த் சர்மா,முகமது சமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறுதிப் போட்டி நாளை நடைபெறும் நிலையில் ஆடும் அணியின் 11 பேர் கொண்ட வீரர்களை இன்றே பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த ஆஸ்திரேலிய தொடரின் பொழுதும் இந்திய அணி இதேபோல் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக ஆடும் 11 பேர் கொண்ட அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/BCCI/status/1405522436850782213?s=20


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

ஜடேஜாவை அணியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர் விளாசல்

Admin

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!

Admin

ஒரே ஒரு வீடியோ தான்.. மீண்டும் மீண்டும் டுவிட்டருக்கு நோட்டீஸ்…

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

கிசான் திட்டம்.. ரூ.19,500 கோடியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

Admin

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

ரத்த தானம் செய்த கிரிக்கெட் ஜாம்பவான்… வைரல் வீடியோ

Admin

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் இளம்பெண்… கணவன் பிடியிலிருந்து நழுவிய மனைவி

Admin

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

Admin

கொரோனா பரவல் அதிகரிப்பு… சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு

Admin

Leave a Comment