மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

SHARE

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்த தமிழக அரசு கடந்த வாரம் தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து, ஏனைய 27 மாவட்டங்களுக்கும் சில தளர்வுகளை அளித்திருந்தது. இது ஜூன் 14 ஆம் தேதி மாலை 4 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 21ஆம் தேதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்த ஊரடங்கு சமயத்தில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதலாக சில தளர்வு களும், இதுவரை தளர்வுகள் அளிக்கப்படாத 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகளையும் தமிழக அரசு வழங்கியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

செயற்கை பண்ணை குட்டை மூலம் விவசாயம் செய்து வரும் சகோதரர்கள்..!!

Admin

தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பா? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை

Admin

பெற்றோரை இழந்த குழந்தைகள்.. வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி

Admin

வெளிநாட்டு பெண் அளித்த பாலியல் புகாரில் கராத்தே மாஸ்டர் மீது அதிரடி நடவடிக்கை

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கிற கடையை பூட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி 

Pamban Mu Prasanth

கட்டணமின்றி பயணம்… மகளிரை இழிவாக நடத்தக் கூடாது… வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Admin

சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிப்பதில் சிக்கல்… சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல்

Admin

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு?

Admin

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

Leave a Comment